×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உள்ளாடையை மேலாடையாக அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோஹனன்! வைரல் புகைப்படம்.

Actress Malavika Mohanan latest Instagram photo goes viral

Advertisement

மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோஹனன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் திரையில் வெளியாவது தாமதமாகிவருகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கிவருகிறார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #Master movie #Master actress Malavika #actress instagram photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story