×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. லியோவின் தங்கச்சியா இது.! முரட்டு கவர்ச்சியில் மிரட்டுறாரே.! இணையத்தை சூடாக்கும் கிளிக்ஸ்!!

அட.. லியோவின் தங்கச்சியா இது.! முரட்டு கவர்ச்சியில் மிரட்டுறாரே.! இணையத்தை சூடாக்கும் கிளிக்ஸ்!!

Advertisement

தெலுங்கு சினிமாவில் வெளிவந்து உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் பிரேமம். இதில் நடித்ததன் மூலம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அதனைத் தொடர்ந்து தமிழில் கால்பதித்த அவர் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி,  வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்ததாக பல படங்களில் நடித்து வரும் மடோனா, சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மடோனா தற்போது செம கிளாமராக வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் லியோவின் தங்கச்சியா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madonna sebastian #Latest photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story