தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முதலாக டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் நடிகை லைலா! எந்த டிவி தெரியுமா?

Actress lailaa appearing in tv show first time

Actress lailaa appearing in tv show first time Advertisement

80, 90 இல்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அஜித், சூர்யா, பிரபுதேவா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியான தில், அஜித்துடன் தீனா, சூர்யா நடிப்பில் மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர் எந்த சினிமா அல்லது டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத லைலா  தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கிறார். அவருடன் நடிகை சினேகா, சீரியல் நடிகை சுதா சந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஜீ தமிழ் சானலில் சனி, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு வருமாம்.

நடிகை லைலா இந்த நிகழ்ச்சி மூலம் சின்த்திரைக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் நடுவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது இதோ.

Lailaa

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lailaa #Zee tamil #Dance jodi dance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story