×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே கொஞ்சல்... குலாவள் தான்... நடிகை குஷ்பூ கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படங்கள்!

சுந்தர். சி. குஷ்பூவின் நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

சுந்தர். சி. குஷ்பூவின் நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து, வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும்  இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும்  இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். பின்னர் நடிகரும் , திரைப்பட இயக்குனரும் ஆன சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  அவந்திகா, அனந்திட்டா என   இரு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் சின்னத்திரை தொடரான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், இன்று 21 வது கல்யாண நாளை கொண்டாடும் அவர்கள் கணவர் சுந்தர். சி. யுடன் உள்ள நெருக்கமான கருப்பு வெள்ளை புகைப்படம் முதல் இப்போ உள்ள கலர் புகைப்படம் வரை உள்ள புகைப்படங்களை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story