தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் வீட்டுக்காரருக்கு சுத்திப்போடணும்" - மதகஜராஜா ரிலீஸ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி.! 

என் வீட்டுக்காரருக்கு சுத்திப்போடணும் - மதகஜராஜா ரிலீஸ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி.! 

  Actress kushbu SUndar pressmeet 12 Jan 2025  Advertisement

சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, சோனு சூட், மணிவண்ணன் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja).

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 12 ஜனவரி 2024 அன்று வெளியாகியுள்ள, இத்திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். 

Madha Gaja Raja movie

நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பலரும் நேரில் வந்து படத்தை பார்த்து ரசித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் வெளியீடுக்கு பின் சுந்தர் சியின் மனைவியும், நடிகைகையுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். 

இதையும் படிங்க: ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மதகஜராஜா படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!

குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி

அப்போது பேசிய நடிகை குஷ்பூ, "எனது கணவருக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும். அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து மிகப்பெரிய உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

சுந்தர் சி என்டேர்டைன்மெண்ட் கிங் என சும்மா கூறவில்லை. அவரின் படத்தை நீங்கள் பார்க்கும்போதே உங்களுக்கே புரிந்துவிடும். இந்த படத்தை வெளியிட 12 ஆண்டுகளாக உறக்கமில்லாமல் முயற்சித்து இருக்கிறார். இன்று அவர் நிம்மதியாக உறங்குவர் என நினைக்கிறன்" என பேசினார்.

இதையும் படிங்க: கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madha Gaja Raja movie #Actress kushbu pressmeet #மதகஜராஜா #குஷ்பூ #Sundar c
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story