×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் ரசிகர்கள்!

actress kushbu in hospital

Advertisement


குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையைத் துவக்கிய நடிகை குஷ்பு இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் எனும் மெகா தொடரில் நடித்து வருகிறார். 

நடிகை குஷ்பு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

அவர்அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. அதற்காக காத்திருந்த குஷ்பு தற்போது மருத்துவமனையில் தான் இருக்க முடியும், டிவி விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் வருத்தமளிக்கிறது  என அவரது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushboo #hospital
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story