×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடா! கொழுகொழுவென இருக்கும் நடிகை குஷ்பூவா இது? எவ்வளவு அழகு.!! புகைப்படத்தை கண்டு மெய்மறந்துபோன ரசிகர்கள்!!

actress kushboo 9 year photo viral

Advertisement

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல்,பிரபு என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் .

பிரபல நடிகையாக இருந்த இவர் இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பூ காங்கிரசில் தன்னை அர்பணித்துக்கொண்டார்  இந்நிலையில் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் நடிகை குஷ்பூ.

மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதன்படி ஏராளமான தொடர்களில் நடித்தார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகையின் குஷ்பூவின் சிறுவயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, 9 வயதில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் குஷ்பூ மிகவும் அழகாக உள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushboo #9 year photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story