இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு பயங்கரமாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை கிரண்.! சொக்கிப்போன ரசிகர்கள்.!
Actress kiran viral video

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஓகோன்னு இருந்து நடிகைகளில் ஒருவர் கிரண். ஒருசில படங்களுக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவான ஆம்பள என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனிடையே அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மெர்சலாக்கிவருகிறார் கிரண்.
இந்நிலையில் ஸ்லிம்மான உடையில் வளைவு நெளிவுகளுடன் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.