×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடையை முழுவதுமாக கழட்டி விட்டு அந்த இடத்தை காட்டியபடி நிற்கும் நடிகை கிரண்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?

ஆடையை முழுவதுமாக கழட்டி விட்டு அந்த இடத்தை காட்டியபடி நிற்கும் நடிகை கிரண்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?

Advertisement

தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கிரண். தமிழில் முதன் முதலில் விக்ரம் கதாநாயகனாக நடித்த 'ஜெமினி' திரைப்படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே மிகப்பெரும் வெற்றியடைந்து இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு அன்பே சிவம், வில்லன் வின்னர் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கிரண்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்பதால் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஆடைகளை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kiran #actress #glamour #Famous #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story