×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன.?

நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன.?

Advertisement

பிரபல நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி தற்போது இவர் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் குஷ்பு இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இடுப்பு எலும்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என தெரிவித்துள்ளார். இவர், ஏற்கனவே பலமுறை இடுப்பு எலும்பு பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#khushboo #hospital #bjp #Actress Khushboo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story