×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா...சேலையிலே என்னா கவர்ச்சி! யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கனிகா! கிறங்கிய ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கன

Advertisement

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அவ்வாறு சில படங்களில் நடித்த அவருக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

அதனைத் தொடர்ந்து பின்னணி பாடகி, தொகுப்பாளினி என வலம் வந்த அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கனிகா 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற 10 வயது மகன் உள்ளார். ஆனாலும் உடற்பயிற்சி செய்து கனிகா தற்போதும்  ஃபிட்டாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புடவையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanika #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story