×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கஜோலின் ஆபாச வீடியோ.! இணையத்தில் பரபரப்பு..

ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கஜோலின் ஆபாச வீடியோ.! இணையத்தில் பரபரப்பு..

Advertisement

பாலிவுட் நடிகையான கஜோல், 1996ம் ஆண்டு "மின்சாரக் கனவு" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் தமிழில் நகல், வேலையில்லா பட்டதாரி 2 என சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டுள்ளார் கஜோல்.

இந்நிலையில் தற்போது கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ ரோஸி பிரீன் என்பவரின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து போலியாக தயாரிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

வீடியோ சரிபார்ப்புக் கருவியான இன்விட்டைப் பயன்படுத்தி வீடியோவை கீபிரேம்களாக பிரித்து சிலவற்றை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், தி சன் இணையதளம் வெளியிட்ட ஆடைகள் பற்றிய கட்டுரையில் இதே போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில், வைரலான வீடியோவின் ஒரு ஸ்கிரீன்ஷாட்டும் இடம்பெற்றுள்ளது. மலிவு விலையில் கோடை ஆடைகள் பற்றிய அந்த வீடியோவை ரோஸி பிரீன் வெளியிட்டுள்ளார். அதில் டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஜோலின் முகத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajol #controversy #latest #video #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story