×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொலு கொலு கன்னத்துடன் வயிறு அழகாக தெரிய நடிகை காஜல் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் இதோ....!

கொலு கொலு கன்னத்துடன் வயிறு அழகாக தெரிய நடிகை காஜல் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் இதோ....!

Advertisement

தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் சமீபத்தில்  கர்ப்பமானதால் படங்களில்  நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது கணவருடன் இருக்கும் அழகிய தருணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #latest #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story