×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீச்சில் ஜம்முனு உட்கார்ந்து அரை குறை ஆடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின ஜான்வி கபூரின் ஹாட் புகைப்படங்கள்!

நடிகை ஜான்வி கபூர்ரின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ஜான்வி கபூர்ரின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் iரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி அங்கேயும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பின்னர் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி,இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் பீச்சில் உள்ளாடை மற்றும் குட்டி டவுசருடன் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story