×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. சேலையில் சிலை போல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. லைக்ஸ் குவியும் வைரல் புகைப்படம்..

நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

நடிகை ஐஸ்வர்யா மேனனின் அழகிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். பின்னர் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம்  நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுதந்தது. மேலும்  இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்பில் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது சேலை அணிந்து சிலைபோல் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story