×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை இனியாவா இது! கவர்ச்சி போஸ் கொடுத்தத்தில் ஆள் அடையாலாமே தெரியலையே! இணையமே சூடாகும் புகைப்படம்...

நடிகை இனியாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல

Advertisement

நடிகை இனியாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தில் கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இனியா. பின்னர் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை வாகை சூடவா படத்திற்கு பெற்றார் இனியா.

அதன்பின்னர் மாசாணி, புலிவால், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார்.  அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story