×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இடுப்பழகி இலியானவா இது?? ஓவரா குண்டாகி பார்க்க எப்படி உள்ளார் பாருங்க.!! தீயாய் பரவும் புகைப்படம்...

இடுப்பழகி இலியானவா இது! ஓவராக குண்டாகி பார்க்க எப்படி உள்ளார் பாருங்க.. தீயாய் பரவும் புகைப்படம்...

Advertisement

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி  இடுப்பழகி இலியானா பட்டத்தை  பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, தெலுங்கில்  சில  படங்களில்  நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  திகழ்த்தார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். தற்போது சற்று உடல் எடை  கூடி 2 பீஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை  அதிர்ச்சி அடைய  செய்துள்ளது. இடுப்பழகி இலியானாவா  இது! என  ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ileana #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story