இடுப்பழகி இலியானாவின் பரிதாப நிலை! கண்ணீர் விடும் ரசிகர்கள்!
Actress ileana fat photos goes viral on internet

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சில காலங்களாக படத்தில் நடிக்க வாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருக்கானா இடுப்பு இருக்கானா இலியானா என பாடுனது போய் இதுவா இலியானா என கேள்வி கேட்கும் அளவிற்கு உடம்பு எடை கூடி மிகவும் குண்டாக தோற்றம் அளிக்கிறார் நடிகை இலியானா.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கமெண்டாக தெரிவித்துvவருகின்றனர்.