×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீவிரமாகும் திருமண ஏற்பாடுகள்! களைகட்டும் நடிகை ஹன்சிகா வீடு! மாப்பிளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறி

Advertisement

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை  தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்  தற்போது இவரது 50-வது படமான மஹா ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  

ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். கொழுகொழுவென இருக்கும் இவரது அழகிற்கும், துறுறுப்பான நடிப்புக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில்  தற்போது ஹன்சிகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதாவது நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 20-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அவர்கள் அங்கு அரண்மனையை வாடகைக்கு எடுத்து  2 நாட்கள் திருமண நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hansika #marriage #Prasanth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story