ஜிகு ஜிகு.. உடையில்.. இளைஞர்களை சூடேற்றிய சாக்ஷி அகர்வால்.!
ஜிகு ஜிகு.. உடையில்.. இளைஞர்களை சூடேற்றிய சாக்ஷி அகர்வால்.!
தமிழ் திரைப்பட நடிகையான சாக்ஷி அகர்வால், விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர். இவர் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட பின்பு இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. பிக் பாஸில் இவர் டாடா படத்தின் கதாநாயகன் கவினை ஒரு தலையாக காதலித்து வந்தார் என்று குறிப்பிடத்தக்கது.