×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்ட்டி உடையில் பல பலனு இருக்கும் நடிகை ஜெனிலியா! வைரல் புகைப்படம்...

நடிகை ஜெனிலியா கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. இந்த படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த இவர், தனது சிறப்பான நடிப்பினால் மக்கள்  மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள இவர், தனது குழந்தை, குடும்பம் என வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆகு இருக்கும் இவர், பார்ட்டி உடையில் தொடை அழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Genilia #Genilia latest photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story