×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது.. வைரல் புகைப்படங்கள்.!

பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது.. வைரல் புகைப்படங்கள்.!

Advertisement

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக நிவேதா தாமஸ், இளைய மகளாக எஸ்தர் அனில் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இளைய மகளாக நடித்த எஸ்தர் அனில் பெரிய பெண்ணாக வளர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை எஸ்தர் அனில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#esther anil #Pabanasam #esther #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story