×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னங்க போஸ் இது..! எப்படி பாத்தாலும் கன்பியூஸ் ஆகுது..! நடிகை எமி ஜாக்சன் புகைப்படம் பார்த்து புலம்மும் நெட்டிசன்கள்!

நடிகை எமி ஜாக்சன் யோகா புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள யோகா புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில்  இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார். மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பின்னர் லண்டனை  சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு  தற்போது அழகான ஆண்குழந்தை உள்ளது 

 சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் உள்ளார் அம்மணி. அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது வெள்ளை நிற உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Amy Jakson
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story