×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சி உடையில் தீபாவளி வாழ்த்து கூறிய பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே!

Actress disha patani shared diwali wishes in hot look

Advertisement

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிர்கர்களுக்கு ஷாக் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் MS தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஒரே இரவில் புகழ்பெற்றார் அம்மணி.

இதுமட்டும் இல்லாமல் தமிழில் சுந்தர் சி இயக்கவுள்ள மிகப்பெரிய பட்ஜெட் படத்திலும் இவர்தான் நடிக்க உள்ளார் என்று பேசப்படுகிறது. மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திலும் இவர்தான் நாயகி என்று செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தீபாவளி தினமான இன்று அவர் தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல கவர்ச்சி உடையில் சொல்லியிருக்கிறார்.

பண்டிகை நாள் ஏதும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆனதோடு கேலி கிண்டல் செய்து வருகின்றனர் சமூக வலைதளத்தில். இதற்கு நடுவிலும் இதை 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#disha patani #Deepavali 2018 #Deepavali wishes
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story