தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

DD பெயரின் ரகசியத்தை உடைத்த விஜய் டிவி திவ்ய தர்ஷினி.. ஓ இதுதான் அந்த உண்மையா?.. செம்மையா இருக்குதே..!

DD பெயரின் ரகசியத்தை உடைத்த விஜய் டிவி திவ்ய தர்ஷினி.. ஓ இதுதான் அந்த உண்மையா?.. செம்மையா இருக்குதே..!

Actress Dhivya Dharshini DD Says about History of DD Name Advertisement

டிடி என்ற திவ்யதர்ஷினியை தெரியாத ஆட்கள் இல்லை. அவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். எத்தனையோ பல தொகுப்பாளர்கள் வந்தாலும், இவருக்கென ஒரு தனி இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

திறமை, சுட்டித்தனமான பேச்சு, அழகு போன்றவற்றால் அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவரால் நீண்ட நேரம் நின்று வேலை பார்க்க முடியாது. 

Actress Divya Dharshini

இதனால் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நயன்தாரா இன்டர்வியூ, RRR பட ப்ரமோஷன் இன்டர்வியூ போன்றவற்றை செய்திருந்தார். இந்த நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் ஸ்கூலில் படிக்கும்போது டிடி என்று என்னை அழைப்பார்கள். 

எனது புத்தகத்தில் திவ்யதர்ஷினி என்று எழுதுவதற்கு எனக்கு கஷ்டமாக இருந்ததால், டிடி என்று அதனை சுருக்கி எழுததொடங்கினேன். சின்னத்திரையில் தொகுப்பாளர் தீபக் என்னை டிடி என்று அழைக்க தொடங்கினார். பின்னாலில் அதுவே நிரந்தரமாகி போனது" கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Divya Dharshini #Divya Dharshini
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story