×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்த்தாலே பத்திக்கும்!! இப்டி அப்டி காட்டினாத்தான் வாய்ப்பு கிடைக்குமோ.! தர்ஷா குப்தாவின் புகைப்படத்தால் பற்றி எறியும் இணையத்தளம்..

பாத்தாலே பத்திக்கும்! இப்டி அப்டி காட்டினாத்தான் வாய்ப்பு கிடைக்குமோ என்னமோ..! தர்ஷா குப்தாவின் புகைப்படத்தால் பற்றி எறியும் இணையத்தளம்.....

Advertisement

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருக்கென இளைஞர்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகம்.

மேலும் தமிழ் சினிமாவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை  பெற்றார்.

மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க  வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கண்ணை  கவரும் உடையில் இடுப்பை மட்டும் தனியாக  காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharsha #Kupta #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story