×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டையின் 2 பட்டனை திறந்துவிட்டு., அட்ராசிட்டி செய்யும் தர்ஷா குப்தா...! கவர்ச்சி விருந்தில் அசந்துபோன ரசிகர்கள்..!!

சட்டையின் 2 பட்டனை திறந்துவிட்டு., அட்ராசிட்டி செய்யும் தர்ஷா குப்தா...! கவர்ச்சி விருந்தில் அசந்துபோன ரசிகர்கள்..!!

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் மனதை வென்றவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் தனது இளம்வயதிலேயே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டநிலையில், ஜீ தமிழில் 'முள்ளும் மலரும்' என்ற தொடரில் நடித்து அறிமுகமானார். இதனை தொடர்ந்து செந்தூரப்பூவே, சந்திரலேகா போன்ற சீரியல்களும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷகுப்தா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress dharsha Gupta #photo #Instagram #தர்ஷா குப்தா #தமிழ் சினிமா #தமிழ் நடிகை #cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story