×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்டி பெண்ணாக நடிகை தேவயானி எப்படியிருக்காங்க பார்த்தீங்களா! அட.. கூட இருக்குறது யார்னு தெரியுதா?? வைரலாகும் புகைப்படம்!!

குட்டி பெண்ணாக நடிகை தேவயானி எப்படியிருக்காங்க பார்த்தீங்களா! அட.. கூட இருக்குறது யார்னு தெரியுதா?? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழில் 1996 ஆம் ஆண்டு நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித்,விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

நடிகை தேவயானி கிராமத்து பெண்ணாக, மாடர்னாக எந்த ரோலில் நடித்தாலும் அதற்கு  பொருத்தமாக இருக்ககூடியவர்  90ஸ் காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த அவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருகிறார்.

தேவயானியின் சகோதரர் நகுல். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பின்னணிப் பாடகராகவும் உள்ளார். இந்த நிலையில் சிறு வயதில் தேவயானி மற்றும் நகுல் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Devayani #Nagul
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story