×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. நடிகை தேவயானியின் மகளை பார்த்தீங்களா! அழகில் அம்மாவையே மிஞ்சிடுவார் போல! புகைப்படம் இதோ!!

வாவ்.. நடிகை தேவயானியின் மகளை பார்த்தீங்களா! அழகில் அம்மாவையே மீஞ்சிடுவார் போல! புகைப்படம் இதோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அவர் விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை தேவயானி 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். பின் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகை தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தேவயானி தனது மகள்கள் மற்றும் கணவருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் தேவயானியின் மகள் அழகில் அம்மாவையே மிஞ்சிடுவார் போல எனக் கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Devyani #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story