×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை பிந்து மாதவிக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா? புகைப்படம்!

Actress bindhu mathavi sister photo

Advertisement

கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. ஒருசில படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் ஒருசில படங்கள் சொதப்பாதான் செய்கின்றன.

என்னதான் பல படங்களில் நடித்திருந்தலும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜாக்சன் துறை படமும் சரியாக ஓடவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த விளம்பரங்களில், படங்களில் நடித்து வந்தார் பிந்து மாதவி.

பின்னர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிந்து மாதவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து போட்டியின் இறுதிவரை சென்றார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பிந்துமாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வர்ஷா கோவிந்து என்ற பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு. மிஸ் யூ சிஸ்டர் என்று பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தங்கை இருக்கிறாரா என்று வினாவி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bindhu madhavi #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story