×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யப்பா.. கண்ணா கூசுது.. முன்னழகை பளிச்சென காண்பித்த ஆத்மிகா..! கிறக்கத்தில் ரசிகர்கள்..!!

யப்பா.. கண்ணா கூசுது.. முன்னழகை பளிச்சென காண்பித்த ஆத்மிகா..! கிறக்கத்தில் ரசிகர்கள்..!!

Advertisement

தமிழ் திரையுலகில் "மீசைய முறுக்கு" என்று திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இதன்பின் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே, நரகாசுரன் போன்ற படங்களில் ஆத்மிகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், அவர் நடித்த காட்டேரி படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இன்ஸ்டாகிராமில் இதுவரையிலும் இவருக்கு 2 மில்லியன் பேர் பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஆத்மிகா புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Athmika #Athmika #tamil cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story