×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்டிமா இப்டிலாம் போஸ் கொடுக்குற...அழகிய சிரிப்புடன் அசத்தல் போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஷ்வரன்!

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறத

Advertisement

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை  வரவேற்பை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்.

மேலும் இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழில் தனுஷ்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார். பின்னர் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு உடையில் கியூட் சிரிப்புடன் கலக்கல் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story