×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா!! பார்க்க பள்ளிக்கூடம் செல்லும் மாணவி போல் இருக்கும் அஞ்சலி!! வைரல் புகைப்படம்...

நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் வெளியான அங்காடித்தெரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து அவரது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து அவர், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். தற்போது 15 வயது பெண் தோற்றத்தில் பளபளக்கும் புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anjali
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story