×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அன்லிமிடெட் அழகு.. சேலையில் தேவதைபோல் இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன்! வைரல் புகைப்படம்...

நடிகை அனிகா சுரேந்திரன்  அன்லிமிடெட் அழகு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது

Advertisement

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அன்லிமிடெட் அழகு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா  சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் மற்றும் கமெண்ட் பெற்று வருவார். இந்நிலையில்  புடவையில் கியூட் சிரிப்புடன் அசத்தல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story