×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன பொண்ணுடா!! 17 வயதிலேயே இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்....! வைரல் புகைப்படங்கள்..

என்ன பொண்ணுடா...17 வயதிலேயே இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்....! வைரல் புகைப்படங்கள்..

Advertisement

தமிழ்  சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு அவர் மகளாக நடித்ததில் இருந்து  தமிழ் சினிமாவில் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அதனை தொடர்ந்து அனிகா நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் படங்கள், விளம்பரங்கள் என  பயங்கர  பிஸியாக நடித்து வருகிறார்.

பின்னர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அனிகா ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை  கவர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்களால் குட்டி நயன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது கடற்கரையில்  பாறையின் நடுவில் சேலை  அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

   

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika #latest #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story