தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படங்கள்!

மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படங்கள்!

Actress Andrea burble dress photoshoot viral Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Andrea Jeremiah

தற்போது இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 'பீட்சா 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆண்ட்ரியாவின் அடுத்த திரைப்படங்களுக்கான அறிவிப்பு குறித்து ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andrea Jeremiah #Andrea #hot photoshoot #Pissasu 2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story