குட்டினூண்டு டவுசரில், தாறு மாறாய் கவர்ச்சி காட்டிய டான்ஸ் ஆடின அனேகன் பட நடிகை!
நடிகை அமைரா தஸ்தூர் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அமைரா தஸ்தூர் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் பின்னர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.
மேலும் சமூக வலைத்தளத்தில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் கலம் இறங்கியுள்ளார். தற்போது குட்டினூண்டு டவுசரில் ரசிகர்களை குதூகலபடுத்த கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.