×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல வண்ண கலர் உடையில் பளிச்சுனு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த நடிகை அமைரா தஸ்தூர்! வைரல் புகைப்படம்....

நடிகை அமைரா தஸ்தூர்ரின் பல வண்ண உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிற

Advertisement

நடிகை அமைரா தஸ்தூர்ரின் பல வண்ண உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அமைரா.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அந்த வகையில் அவர் தற்போது பல வண்ண உடையில் முன்னலகை கவர்ச்சியாக காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story