×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொக்க வைக்கும் அழகில் சொக்கியப்படி சுவரில் சாய்ந்து கலக்கல் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்!

நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அமலாபால். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. பின்னர் விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து பிரபல நடிகர்ளுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார்.

பின்னர் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது சொக்க வைக்கும் அழகில் சொக்கியப்படி சுவரில் சாய்ந்து புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story