×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா...என்ன ஒரு ஆட்டம்...! கையில் மதுகிளாஸ் உடன் கண்சொருக ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்....! தீயாய் பரவும் வீடியோ....

ப்பா.என்ன ஆட்டம்...! கையில் மதுகிளாஸ் உடன் போதையில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்....! தீயாய் பரவும் வீடியோ....

Advertisement

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அமலாபால் அதனை தொடர்ந்து மைனா, தலைவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவந்த இவர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களது திருமண  வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

இவர் நடித்திருந்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துவருகிறார் நடிகை அமலா பால். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது இரவு பார்ட்டியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ள வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த  வீடியோவில் அவர் கையில் மதுகிளாஸ்ஸுடன் பயங்கர ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #dance #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story