×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பமானாலும் ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை: கணவருடன் அசத்தல் வீடியோ வெளியிட்ட நடிகை அமலா பால்.!

கர்ப்பமானாலும் ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை: கணவருடன் அசத்தல் வீடியோ வெளியிட்ட நடிகை அமலா பால்.!

Advertisement


தமிழில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்துசமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வத்திருமகள், ராட்சசன், பசங்க 2, தலைவா, ஆடை, நிமிர்ந்து நில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தனது நண்பர் ஜெகத் தேசாயுடன் மகிழ்ச்சியாக ஊர்ச்சுற்றி வந்த அமலா பால், அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் பிடித்துப்போக, ஜெகத்தும் அமலா பாலிடம் காதல் விருப்பத்தை தெரிவித்தார். அதனை அமலாபாலும் ஏற்றுக்கொண்டார். 

இதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது. அமலா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், நடிகை அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது கணவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில் இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் குழந்தையாக காத்திருக்கும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #amala paul #Pregnancy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story