×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடை தெரியும்படி பீச்சில் தலுக்கு முழுக்குன்னு ஆட்டம் போட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரல் புகைப்படம்....

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடற்கரை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடற்கரை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

 ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம் பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், பீச்சில் மாடர்ன் உடையில் தொடை தெரியும்படி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story