×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்ளோ பெரிய அழகிய மகளா! முதல்முறையாக வெளியிட்ட வீடியோ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

வாவ்.. நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்ளோ பெரிய அழகிய மகளா! முதல்முறையாக வெளியிட்ட வீடியோ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  இருந்த லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இவர் 1989 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்த அவர் தமிழில் நியாயங்கள் ஜெயிக்கும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.  பின்னர் அவர் தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் ஆறு படத்தில் நடித்த சரோஜாக்கா என்ற கதாபாத்திரம் பெருமளவில் ரீச்சானாது. மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா தற்போது விஜய் டிவியில்  காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

 இவர் தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  அனன்யா என்ற மகள் உள்ள நிலையில்  திருமணமான இரு வருடத்திலேயே அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா இதுவரை தனது மகளை மீடியாவிற்கு காட்டாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்ளோ பெரிய மகளா என கேட்டு வருகின்றனர். 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story