×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

21 வயதில் காற்றுவெளியிடை நடிகை அதிதிக்கு நடந்த கொடுமை! அவரே கூறியது!

Actress Aditi Rao got divorced in at age of 21

Advertisement

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம்  மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அதிதி ராவ். படம் தோல்வியை தழுவினாலும், இந்த படம் அவரை தமிழ் மட்டும் இல்லாது தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது.

காற்றுவெளியிடை படத்தை அடுத்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் இவர் நாடிர்த்திருந்தார். இந்நிலையில்,  சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். 21 வயதில் திருமணம் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்தபிறகுத்தான் பலருக்கும் திருமணம் பற்றியே தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story