தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

" என்னுடைய மாற்றத்திற்கு கமல் சார் தான் காரணம் " நடிகை அபிராமி பேட்டி..

என்னுடைய மாற்றத்திற்கு கமல் சார் தான் காரணம் நடிகை அபிராமி பேட்டி..

Actress abirami viral interview Advertisement

2004ம் ஆண்டு வெளியான கமலின் 'விருமாண்டி'  படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. கேரளாவைச் சேர்ந்த அபிராமி, முன்னதாக 'தோஸ்த்' படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.

kamal

அதன்பிறகு கார்மேகம், சமஸ்தானம் எனப் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், விருமாண்டி படம் தான் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து அபிராமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர், " என் அம்மா, பெரியம்மா என, என் குடும்பத்தில் அனைவரும் கமல் சாரின் ரசிகர்கள். அதனால் நானும் அவரின் ரசிகையாக மாறிவிட்டேன். எங்கள் வீட்டில் அனைவரும் கமல் ரசிகர்கள் என்பதால் தான், 'திவ்யா' என்ற என் நிஜப்பெயரை 'அபிராமி' என்று மாற்ற சொன்னார்கள் என் வீட்டினர். 

எனக்கு கமல் சாரின் பயோகிராஃபியும் ரொம்பவே பிடிக்கும். கமல் சார் உடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்". இவ்வாறு நடிகை அபிராமி கூறியிருந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #abirami #virumandi #latest #interview
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story