ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகை கிரண் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
actrees kiran recent photo
உடல் எடை அதிகரித்தமையால் பட வாய்ப்புகள் குறைந்திருந்த நடிகை கிரன் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை கிரன் 1990 களில் இந்தி பாப் பாடல் ஆல்பங்களில் முதலில் தோன்றினார். பின்னர் தமிழ் சினிமாவில் விக்ரமுருடன் ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்த் உடன் வின்னர் மற்றும் அஜித் உடன் வில்லன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
நல்ல பீக்கில் இருந்த கிரண் பிறகு மார்க்கெட் இழந்து ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு வந்தார். பிறகு மார்க்கெட் இழந்து ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு வந்தார்.
இந்தநிலையில் தற்போது நடிகை கிரண் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறியுள்ளார். இதனால் மீண்டும் அவருக்கு பழைய படி பட வாய்ப்புகள் குவியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.