×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய காமெடி நடிகர் சதீஷ்- வைரலாகும் புகைப்படம்!

actre sathish

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் சாதாரணமாக யாருடன் பேசினாலும் அதில் அவர்களை கலாய்த்து தள்ளுவார். அவரது ட்விட்டர் பக்கத்திலும் இப்படிபட்ட நிகழ்வுகளை அதிகம் பார்க்கலாம்.

அதேபோல் நடிகர் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவகையான சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டு வரும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சமீபமாக Face app  என்ற செயலி வைரலாகி வருகிறது. ஒருவர் வருங்காலத்தில் எப்படி இருப்பார் என்று அந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அந்த ஆப்பிள் நடிகர் சதீசை ஒரு இளம்பெண்ணாக அந்த செயலி காட்டுகிறது. அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகர் சதீஷ் "கடைசியில் இந்த பொண்ணு தான்" எனக்கூறி சர்ச்சை ஆக்கியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sathish #face app #girl face
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story