நடிகர் யோகி பாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா? - வீடியோ உள்ளே!
Actor yogibabu released new video in twitter

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. தற்போது வரும் தமிழ் படங்களில் இவரது நடிப்பு இல்லாமல் படங்கள் வருவது மிகவும் குறைவு .
ஒவ்வொரு நடிகருக்கும் சினிமாவில் ஒரு காலம் வரும். அப்படி தனக்கான நேரம் இது என்பதை தெரிந்துகொண்ட யோகி பாபு அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியது என்னவென்றால். இதுவே என்னுடை உண்மையான ட்விட்டர் பக்கம். பொய்யான ட்விட்டர் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.