×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நம்ம கேப்டன் விஜயகாந்தா இது! இரு மகன்களை தாங்கியபடி எப்படி உள்ளார் பாருங்க ..! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ...

நம்ம கேப்டன் விஜயகாந்தா இது! இரு மகன்களை தாங்கியபடி எப்படி உள்ளார் பாருங்க ..! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ...

Advertisement

80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த அவரை அனைவரும் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர். டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த அவர் சமூக நலம் மற்றும் தேசப்பற்று கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் திடீரென அரசியலில் தனது கவனத்தை செலுத்தியதும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். அதன்பின் அரசியலில் தனது முழு நேரத்தையும் செலவிட்டார். ஆனால் சில காலங்களாக அவரின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.

இந்நிலையில் விஜயகாந்த் தற்போது தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இரு மகன்கள் தாங்கியபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijaykanth #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story