×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறு வயதில் தங்கையுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட அரியவகை புகைப்படம் வைரல்...

சிறு வயதில் தங்கையுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட அரியவகை புகைப்படம் வைரல்...

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை செல்லமாக ரசிகர்கள் இளைய தளபதி என அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தங்கை என்றாலே மிகவும் பிடிக்கும். இவரின் நிறைய படங்களில் தங்கை சென்டிமென்ட்டை பார்த்திருப்போம்.

காரணம் விஜய்க்கு வித்யா என்ற தங்கை ஒருவர் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் தனது மறைந்த தங்கையுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor vijay #Sister photo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story